Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விலை குறைந்தது ரெட்மியின் பிரம்மாண்ட படைப்பு!!

Webdunia
திங்கள், 23 செப்டம்பர் 2019 (15:12 IST)
சியோமி நிறுவனம் தனது ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட்டில் தற்காலிக விலை குறைப்பை பெற்றுள்ளது. 

 
கடந்த ஜூலை மாதம் வாடிக்கையாளர்களின் அதிக எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. அறிமுகத்தின் போது ரெட்மி கே20 ப்ரோ 6 ஜிபி 128 ஜிபி மாடல் ரூ.27,999 என்றும் 8 ஜிபி 256 ஜிபி மாடல் ரூ.30,999 என விலையில் விற்பனை செய்யப்பட்டது. 
 
ஆனால் தற்போது ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டே விற்பனையில் ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை தற்காலிகமாக குறைக்கப்படுகிறது. இது குறித்த முழு விவரம் பின்வருமாறு, 
இத்துடன் வங்கி சார்ந்த சலுகைகளும் வழங்கப்படுகிறது. இதுதவிர தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயனர்களுக்கு 10% உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெங்கு காய்ச்சலால் நர்சிங் படித்த பெண் உயிரிழப்பு.. வாலாஜாபேட்டை அருகே சோகம்..!

ஸ்பேஸ் ஒன் ராக்கெட் திட்டம் தோல்வி.. 100 கிமீ உயரம் சென்றபோது வெடிக்க வைத்த விஞ்ஞானிகள்..!

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா.. 31 எம்பிக்கள் கொண்ட கூட்டுக்குழு அமைப்பு.. யார் யார்?

அம்பேத்கர் பிறந்திருக்காவிட்டால், மோடி இன்னும் டீ விற்று கொண்டிருப்பார்: சித்தராமையா

எங்கள் கொள்கை தலைவரை அவமதிப்பதை அனுமதிக்க முடியாது.. தவெக தலைவர் விஜய்..!

அடுத்த கட்டுரையில்
Show comments