கணக்கே இல்லாமல் விலையை உயர்த்தும் சியோமி: ஹய் லெவலில் ரெட்மி!!

Webdunia
வெள்ளி, 3 ஜூலை 2020 (17:28 IST)
சியோமி நிறுவனம் தனது ரெட்மி பிராண்ட் ஸ்மார்ட்போன் மீதான விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. 
 
ஸ்மார்ட்போன்கள் வெளியாகி சில மாதங்கள் ஆனால் அந்த ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்படும். ஆனால் ரெட்மி ஸ்மார்ட்போன்களின் விலையை உயர்த்தி உள்ளது. 
 
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான ரெட்மி 8 ஸ்மார்ட்போனின் தற்போது இரண்டாவது முறையாக விலை உயர்த்தப்பட்டு ரூ. 9799 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'பாகிஸ்தான் ராணுவ டாங்கிகளை கைப்பற்றியதா ஆப்கானிஸ்தான்.. வைரல் வீடியோவால் பரபரப்பு..!

திடீரென முடங்கிய ஐஆர்சிடிசி இணையதளம்.. தட்கல் டிக்கெட் எடுக்க முடியாமல் பயணிகள் தவிப்பு..!

மதுரை மேயர் இந்திராணியின் ராஜினாமா ஏற்பு: 5 நிமிடங்களில் முடிந்த பரபரப்பு!

மகனின் உயிரை காப்பாற்ற சிறுநீரக தானம் அளித்த 72 வயது தாய்.. நெகிழ்ச்சியான சம்பவம்..!

ரஷ்ய போரில் உயிரிழந்த கேரள இளைஞர்.. 10 மாதம் ஆகியும் சடலமும் வரவில்லை, இறப்பு சான்றிதழும் கிடைக்கவில்லை..

அடுத்த கட்டுரையில்
Show comments