Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டீலிங் மேல டீலிங்... டீலிங் டான் ஆன முகேஷ் அம்பானி!!

Advertiesment
Intel Jio Deal
, வெள்ளி, 3 ஜூலை 2020 (13:10 IST)
போன மாதத்திற்கு பிறகு மீண்டும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மீண்டும் முதலீடுகளை குவிக்க துவங்கியுள்ளது. 
 
பேஸ்புக், சில்வர் லேக், விஸ்டா ஈக்விட்டி பார்ட்னர்ஸ், ஜெனரல் அட்லாண்டிக், கே.கே.ஆர், முபடாலா, ஏ.டி.ஐ.ஏ, டி.பி.ஜி, எல் கேட்டர்டன், பி.ஐ.எஃப் உள்ளிட்ட நிறுவனங்களோடு முதலீட்டு ஒப்பந்தங்களை வைத்துக்கொண்டது, 
 
இதனைத்தொடர்ந்து ஜியோ பிளாட்ஃபார்ம்களில் 0.39% பங்குகளை வாங்க, இன்டெல் ரூ. 1894.50 கோடியை முதலீடு செய்ய இருப்பதாக ரிலையன்ஸ் குழுமம் இன்று அறிவித்துள்ளது. இது ரிலையன்ஸ்  குழுமத்தில் நடந்திருக்கும் 12 ஆவது ஒப்பந்தமாகும். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெயரை மாத்திட்டீங்க விளம்பரத்தை எப்போ மாத்துவீங்க! – அழகு பொருள் நிறுவனங்களுக்கு கேள்வி!