Publish Date: Thu, 02 Jul 2020 (16:48 IST)
Updated Date: Thu, 02 Jul 2020 (17:04 IST)
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போன் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் அறிமுகம் ஆன சாம்சங் கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போன் ரூ. 1000 விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி ரூ. 21999 விலையில் அறிமுகமான இந்த ஸ்மார்ட்போன் தற்போது ரூ. 20999 விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஏ31 சிறப்பம்சங்கள்:
# 6.4 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ இன்ஃபினிட்டி-யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
# ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி65 பிராசஸர்
# ARM மாலி-G52 GPU, ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யுஐ 2.0
# 6 ஜிபி LPDDR4x ரேம், 128 ஜிபி மெமரி
# டூயல் சிம் ஸ்லாட், கைரேகை சென்சார்
# 48 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.0
# 8 எம்பி 123° அல்ட்ரா-வைடு ஆங்கில் கேமரா, f/2.2
# 5 எம்பி டெப்த் சென்சார், f/2.4
# 5 எம்பி மேக்ரோ சென்சார், f/2.4
# 20 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
# 5000 எம்ஏஹெச் பேட்டரி, 15W ஃபாஸ்ட் சார்ஜிங்
Sugapriya Prakash
Publish Date: Thu, 02 Jul 2020 (16:48 IST)
Updated Date: Thu, 02 Jul 2020 (17:04 IST)