தேதியை குறித்த சியோமி; காத்திருங்கள் ரெட்மியின் புதிய படைப்பிற்காக...

வியாழன், 3 அக்டோபர் 2019 (16:53 IST)
சியோமி நிறுவனம் தனது ரெட்மி 8 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்போகும் நாளை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. 
 
ஆம், சியோமி நிறுவனம் தனது ரெட்மி 8 ஸ்மார்ட்போனை அக்டோபர் 9 ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள் மற்றும் விலை விவரம் பின்வருமாறு, 
 
ரெட்மி 8 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்: 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு..