ரியல்மி நிறுவன யூத் டே சேல் என்ற பெயரில் சிறப்பு தள்ளுபடி விற்பனையை குறைந்த கால ஆஃபராக அறிவித்துள்ளது.
ரியல்மி நிறுவனம் யூத் டே சேல் என்ற பெயரில் சிறப்பு தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 24 ஆம் தேதி ரியல்மி இந்த யூத் டே சேல் என்ற ஆஃபர் வழங்கவுள்ளது. இந்த விற்பனை மொத்தம் 5 நாட்கள் நடைபெறும். ஆகஸ்ட் 28 ஆம் தேதி முடிகிறது.