Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

X50 Pro 5G, 512 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் வெகு விரைவில்...

X50 Pro 5G, 512 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் வெகு விரைவில்...
, செவ்வாய், 10 மார்ச் 2020 (12:53 IST)
கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ரியல்மி  X50 Pro 5G, விரைவில் 512 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டை அறிமுகப்படுத்தக்கூடும் என தெரிகிறது.  
 
ரியல்மி X50 Pro 5ஜி சிறப்பம்சங்கள்:
# 6.44 இன்ச் 1080x2400 பிக்சல் FHD+ 20:9 சூப்பர் AMOLED ஸ்கிரீன்
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, 2.84 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்
# அட்ரினோ 650 GPU, ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யு.ஐ.
# 6 ஜி.பி. / 8 ஜி.பி. LPDDR5 ரேம், 128 ஜி.பி. (UFS 3.0) மெமரி
# 12 ஜி.பி. LPDDR5 ரேம், 256 ஜி.பி. (UFS 3.0) மெமரி/ 512 ஜிபி
# டூயல் சிம், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
# 64 எம்.பி. பிரைமரி கேமரா, 0.8μm, f/1.8, எல்.இ.டி. ஃபிளாஷ், UIS
# 12 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், f/2.5
# 8 எம்.பி. 119° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.3
# 2 எம்.பி. பிளாக்-வைட் டெப்த் கேமரா, f/2.4
# 32 எம்.பி. பன்ச் ஹோல் கேமரா, f/2.5
# 8 எம்.பி. 119 டிகிரி அல்ட்ரா வைடு ஆங்கில் செல்ஃபி கேமரா, f/2.2
# 4200 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 64 வாட் சூப்பர்டார்ட் ஃபாஸ்ட் சார்ஜிங்
# 18 வாட் QC/PD சார்ஜிங், 30 வாட் VOOC 4.0 ஃபிளாஷ் சார்ஜ்  
 
விலை விவரம்: 
1. 6 ஜிபி ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 37,999 
2. 8 ஜிபி ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 39,999 
3. 12 ஜிபி ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 44,999 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

”8 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை”.. விஜயபாஸ்கர் உறுதி