Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

X50 Pro 5G ரீசேல்: ரிலய்மி & ப்ளிப்கார்ட் தளத்தில்!!

Advertiesment
ரியல்மி X50 Pro
, வியாழன், 5 மார்ச் 2020 (16:02 IST)
ரியல்மி பிராண்டு 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகத்திற்கு பின்னர் 2வது முறையாக விற்பனைக்கு வந்துள்ளது. 
 
கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ரியல்மி  X50 Pro 5G, இன்று இரண்டாவது முறையாக விற்பனைக்கு வந்துள்ளது. இந்த விற்பனை, ரியல்மி அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் பிளிப்கார்ட்டில் நடைபெறும்.
 
ரியல்மி X50 Pro 5ஜி சிறப்பம்சங்கள்:
# 6.44 இன்ச் 1080x2400 பிக்சல் FHD+ 20:9 சூப்பர் AMOLED ஸ்கிரீன்
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, 2.84 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்
# அட்ரினோ 650 GPU, ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யு.ஐ.
# 6 ஜி.பி. / 8 ஜி.பி. LPDDR5 ரேம், 128 ஜி.பி. (UFS 3.0) மெமரி
# 12 ஜி.பி. LPDDR5 ரேம், 256 ஜி.பி. (UFS 3.0) மெமரி
# டூயல் சிம், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
# 64 எம்.பி. பிரைமரி கேமரா, 0.8μm, f/1.8, எல்.இ.டி. ஃபிளாஷ், UIS
# 12 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், f/2.5
# 8 எம்.பி. 119° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.3
# 2 எம்.பி. பிளாக்-வைட் டெப்த் கேமரா, f/2.4
# 32 எம்.பி. பன்ச் ஹோல் கேமரா, f/2.5
# 8 எம்.பி. 119 டிகிரி அல்ட்ரா வைடு ஆங்கில் செல்ஃபி கேமரா, f/2.2
# 4200 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 64 வாட் சூப்பர்டார்ட் ஃபாஸ்ட் சார்ஜிங்
# 18 வாட் QC/PD சார்ஜிங், 30 வாட் VOOC 4.0 ஃபிளாஷ் சார்ஜ் 
 
விலை விவரம்: 
1. 6 ஜிபி ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 37,999 
2. 8 ஜிபி ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 39,999 
3. 12 ஜிபி ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 44,999 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அன்னைக்கே இத்தாலியர்களை தடை செஞ்சிருந்தா…! – நேரு குடும்பத்தை வம்பிழுக்கும் எஸ்.வி.சேகர்