Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விலை குறைந்தது விவோ ஸ்மார்ட்போன்: எவ்வளவு தெரியுமா??

Advertiesment
விலை குறைந்தது விவோ ஸ்மார்ட்போன்: எவ்வளவு தெரியுமா??
, திங்கள், 9 மார்ச் 2020 (15:26 IST)
விவோ நிறுவனம் தனது விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போன் மீதான விலையை குறைத்துள்ளது.  
 
ஜனவரி மாதம் வெளியான விவோ எஸ்1 ப்ரோ விலை ரூ.2,000 குறைக்கப்பட்டு இப்போது ரூ.18,990-க்கு கிடைக்கிறது. மிஸ்டிக் பிளாக், ஜாஸி புளூ மற்றும் டிரீமி வைட் நிறங்களில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு....  
 
விவோ S1 ப்ரோ சிறப்பம்சங்கள்:
# 6.38- இன்ச் 2340x1080 பிக்சல் FHD+ 19.5:9 சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
# ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர், அட்ரினோ 610 GPU
# 8 ஜிபி LPPDDR4x ராம், 128 ஜிபி மெமரி
# ஃபன்டச் ஒ.எஸ். 9.2 சார்ந்த ஆண்ட்ராய்டு 9 பை, டூயல் சிம்
# 48 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8
# 8 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
# 2 எம்.பி. மேக்ரோ கேமரா
# 2 எம்.பி. டெப்த் சென்சார்
# 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
# இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
# 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மத்தவங்க ஆள்வதற்காக நாங்க கட்சி ஆரம்பிக்கல! – அதிரடியாக இறங்கிய அன்புமணி!