ரியல்மி நிறுவனம் யூத் டே சேல் என்ற பெயரில் சிறப்பு தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது.
ஆகஸ்ட் 24 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 28 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு ரியல்மி இந்த யூத் டே சேல் நடைபெறும். இந்த சிறப்பு சலுகையின் கீழ் விற்பனைக்கு வரும் ரியல்மி பொருட்களின் விவரம் பின்வருமாறு...
ஸ்மார்ட்போன்கள், இயர்பபோன்கள், வியரபிலஸ் ஆகியவற்றுக்கு 60% வரையில் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
ரியல்மி 6, ரியல்மி X2 ஆகிய ஸ்மார்ட்போன்கள் ஆஃபரில் கிடைக்கின்றன, ரியல்மி ரியல்மி பேண்ட் வெறும் 1,169 ரூபாய்க்கு கிடைக்கும்
ரியல்மி X2 ப்ரோ, ரியல்மி X50 ப்ரோ ஆகிய ஸ்மார்ட்போன்களுக்கு விலை குறைக்கப்பட்டுள்ளது.
ரியல்மி வாட்ச், ரியல்மி பேண்ட் ஆகியவற்றுக்கு ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ரியல்மி பட்ஸ் ஏர் நியோ, ரியல்மி பட்ஸ் Q, ரியல்மி பட்ஸ் வயர்லெஸ், ரியல்மி பட்ஸ் ஏர் ஆகியவற்றுக்கும் ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.