அறிமுகமானது ஒப்போ ஏ15எஸ் ஸ்மார்ட்போன்!

Webdunia
சனி, 6 பிப்ரவரி 2021 (11:32 IST)
ஒப்போ நிறுவனத்தின் ஒப்போ ஏ15எஸ் ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வேரியண்ட் அறிமுகமாகியுள்ளது. 
 
ஒப்போ ஏ15எஸ் சிறப்பம்சங்கள்:
# 6.55 இன்ச் 1600x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே
# ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர்
# IMG PowerVR GE8320 GPU
# 4 ஜிபி ரேம், 64 ஜிபி / 128 ஜிபி மெமரி
# ஆண்ட்ராய்டு 10 மற்றும் கலர்ஒஎஸ் 7.2
# 13 எம்பி பிரைமரி கேமரா
# 2 எம்பி டெப்த் சென்சார்
# 2 எம்பி மேக்ரோ கேமரா
# 8 எம்பி செல்பி கேமரா
# டூயல் சிம் ஸ்லாட், கைரேகை சென்சார்
# 4230 எம்ஏஹெச் பேட்டரி
# 10வாட் சார்ஜிங்
# நிறம் - டைனமிக் பிளாக் மற்றும் பேன்சி வைட் 
# விலை ரூ. 12,490 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'டிட்வா' புயல் பாதிப்பு: கொழும்பு விமான நிலையத்தில் 300 இந்தியர்கள் உணவின்றி தவிப்பு

சென்னையில் தங்கம் விலை அதிரடி உயர்வு: பவுன் ரூ.95,000-ஐ தாண்டியது!

வட தமிழகத்தை நெருங்கும் டிட்வா புயல்: 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை

இத பண்ணா நீங்கதான் நிரந்த முதலமைச்சர்!.. உதயநிதிக்கு பார்த்திபன் கொடுத்த ஐடியா!...

விஜய் முதலமைச்சராவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: கோபியில் செங்கோட்டையன் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments