ரியல்மி நிறுவனம் இந்தியாவில் தனது எக்ஸ்7 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு...
ரியல்மி எக்ஸ்7 சிறப்பம்சங்கள்:
# 6.4 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
# மீடியாடெக் டிமென்சிட்டி 800யு 5ஜி பிராசஸர்
# 6 ஜிபி / 8 ஜிபி ரேம், 128 ஜிபி
# ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ்
# 64 எம்பி பிரைமரி கேமரா,
# 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
# 2 எம்பி மேக்ரோ லென்ஸ்
# 16 எம்பி பன்ச் ஹோல் கேமரா
# 4310 எம்ஏஹெச் பேட்டரி, 50 வாட் சார்ஜிங் வசதி
விலை விவரம்:
ரியல்மி எக்ஸ்7 பேஸ் வேரியண்ட் ஆன 6 ஜிபி / 128 ஜிபி மெமரி விலை ரூ. 19,999,
ரியல்மி எக்ஸ்7 8 ஜிபி / 128 ஜிபி மெமரி விலை ரூ. 21,999