Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பர்ஸை பதம் பார்க்க வந்த ரியல்மி எக்ஸ்7 ப்ரோ !!

Advertiesment
Realme X7 pro
ரியல்மி நிறுவனம் இந்தியாவில் தனது எக்ஸ்7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
ரியல்மி எக்ஸ்7 ப்ரோ சிறப்பம்சங்கள்: 
# 6.55 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
# மீடியாடெக் டிமென்சிட்டி 1000 பிளஸ் 5ஜி பிராசஸர்
# 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி 
# ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ்
# 64 எம்பி பிரைமரி கேமரா
# 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
# 2 எம்பி பிளாக் அண்ட் வைட் சென்சார்
# 2 எம்பி மேக்ரோ லென்ஸ்
# 32 எம்பி செல்பி கேமரா 
# 4500 எம்ஏஹெச் பேட்டரி, 65 வாட் சார்ஜிங் வசதி 
# விலை ரூ. 29,999 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வரதட்சனை குற்றத்திற்கு 10 ஆண்டுகள் சிறை – மசோதா நிறைவேற்றம்