Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

POCO Anniversary Sale - விலை குறைந்த ஸ்மார்ட்போன்கள்: எவ்வளவு தெரியுமா?

Advertiesment
POCO Anniversary Sale - விலை குறைந்த ஸ்மார்ட்போன்கள்: எவ்வளவு தெரியுமா?
, சனி, 6 பிப்ரவரி 2021 (08:23 IST)
போக்கோ நிறுவனத்தின் POCO Anniversary Sale ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெற்று வருகிறது. 

 
போக்கோ நிறுவனம் இந்திய சந்தையில் ஒரு ஆண்டு நிறைவுற்றதை கொண்டாடும் விதமாக ப்ளிப்கார்ட் தளத்தில் POCO Anniversary Sale-ஐ நடத்தி வருகிறது. இந்த விற்பனையின் கீழ் ஸ்மார்ட்போன்கள் மீது விலை குறைப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  
 
போக்கோ சிறப்பு விலை விவரங்கள்:
1. போக்கோ எக்ஸ்3 (6ஜிபி + 64 ஜிபி) - ரூ. 14,499
2. போக்கோ எக்ஸ்3 (6ஜிபி + 128 ஜிபி) - ரூ. 15,499
3. போக்கோ எக்ஸ்3 (8ஜிபி + 128 ஜிபி) - ரூ. 17,499
4. போக்கோ எம்2 ப்ரோ (4ஜிபி + 64 ஜிபி) - ரூ. 11,999
5. போக்கோ எம்2 ப்ரோ (6ஜிபி + 64 ஜிபி) - ரூ. 12,999
6. போக்கோ எம்2 ப்ரோ (6ஜிபி + 128 ஜிபி) - ரூ. 14,999
7. போக்கோ எம்2 (6ஜிபி + 64 ஜிபி) - ரூ. 9,499
8. போக்கோ எம்2 (6ஜிபி + 128 ஜிபி) - ரூ. 10,499
9. போக்கோ சி3 (4ஜிபி + 64 ஜிபி) - ரூ. 7,999

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாடு முழுவதும் இன்று சக்கா ஜாம் - எப்படி நடக்கும் தெரியுமா?