Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி பின்னடைவு !!

Advertiesment
உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி பின்னடைவு !!
, சனி, 26 டிசம்பர் 2020 (17:00 IST)
ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் நிறுவனத்தின் பங்குகள்: மதிப்பு குறைந்துள்ளதால்,  ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி உலகின் மிகப்பெரும் கோடீஸ்வரர் பட்டியலில் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.

ஆசியாவில் மிகப்பெரும்  பணக்காரராக முதலிடத்தில் உள்ள முகேஷ் அம்பானி, உலகின் மிகப்பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் 4 வது இடத்திலிருந்து 11 வது இடத்திற்கு பின்னடைவைச் சந்தித்துள்ளார்.

பிரபல நிறுவனமான புளூம்பெர்க் இதுகுறித்து வெளியிட்டுள்ள பட்டியலில், ரிலையன்ஸ் நிறுவன அதிபர், அம்பானியின் சொத்து மதிப்பு, ரூ.6 லட்சத்து 62

மேலும், 10 வது  இடத்தில் லாரி எலிசன்(ஆரக்கிள்), 9 வது இடத்தில் கூகுள் நிறுவனர் செர்ஜே பிரின் ஆகியொர் அடுத்தது இடம்பிடித்துள்ளனர்.

வழக்கம் போல் அமேசான் ஜெப் பெகாஸ் முதலிடத்தில் உள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பைக் ரேசில் ( Byke Race) ஈடுபட்டால் சிறை - போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு !!