Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கூகுளுக்கு போட்டியாக Zoom ன் இமெயில் சேவை ! இளைஞர்கள் ஆர்வம்

Advertiesment
கூகுளுக்கு போட்டியாக Zoom ன் இமெயில் சேவை ! இளைஞர்கள் ஆர்வம்
, வியாழன், 24 டிசம்பர் 2020 (18:04 IST)
Zoom  இமெயில் சேவை  அடுத்தாண்டு அறிமுகம் செய்யப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.

உலகில் கொரோனா பரவல் தாக்கல் அதிகரித்த போது இந்தியாவிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் மத்திய அரசு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியது.

அப்போது, அலுவலகம், கல்லூரி, பிசினஸ்மேன்கள், பள்ளிகள், தனியார் அமைப்புகள் உள்ளிட்ட பலரும் Zoom video communication  வழியாக மீட்டிங் நடத்தினர். ( நடத்தி வருகின்றனர்_. ஒரே நேரத்தில் பலரும் இதில் பங்கேற்க முடியும் என்பதால் குறுகிய காலத்தில் இதற்காக பயன்பாடு அதிகரித்தது.

இந்நிலையில், உலகளவில் முன்னணினியில் உள்ள கூகுள் மற்றும் மைக்ரோசாஃப்டுக்கு போட்டியாக Zoom நிறுவனம் email வசதியை அடுத்தாண்டு  அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகிறது. மேலும் காலண்டர் அப்ளிகேஷனையும் இந்நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.
இளைஞர்கள் இதனால் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயலலிதா, கருணாநிதி இல்லாதபோது அரசியலுக்கு வருவது அநாகரீகம்! ஜெயானந்த்