Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பர்சை பதம் பார்க்கும் விவோ எஸ்7 விலை: ஸ்மார்ட்போன் எப்படி??

Advertiesment
பர்சை பதம் பார்க்கும் விவோ எஸ்7 விலை: ஸ்மார்ட்போன் எப்படி??
, செவ்வாய், 4 ஆகஸ்ட் 2020 (16:27 IST)
விவோ நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி விவோ எஸ்7 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் ஆகியுள்ளது. இதன் சிறப்பம்சங்கள் மற்றும் விலை விவரம் பின்வருமாறு... 
 
விவோ எஸ்7 சிறப்பம்சங்கள்:
# 6.44 இன்ச்1080x2400 பிக்சல் FHD+ 20:9 AMOLED டிஸ்ப்ளே
# ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர்
# அட்ரினோ 620 GPU, ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஃபன்டச் ஒஎஸ் 10.5
# 8 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி / 256 ஜிபி (UFS 2.1) மெமரி
# டூயல் சிம், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
# 64 எம்பி பிரைமரி கேமரா, 0.8μm, f/1.89
# 8 எம்பி 119° அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
# 2 எம்பி மோனோ கேமரா, f/2.4
# 44 எம்பி ஆட்டோபோக்கஸ் செல்ஃபி கேமரா, f/2.0
# 8 எம்பி 105° அல்ட்ரா வைடு கேமரா, f/2.28
# 4000 எம்ஏஹெச் பேட்டரி, 33வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
 
நிறம் மற்றும் விலை விவரம்: 
விவோ எஸ்7 ஸ்மார்ட்போன் கிரேடியன்ட் புளூ, ஜாஸ் பிளாக் மற்றும் மூன்லைட் வைட் நிறங்களில் கிடைக்கிறது. 
8 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 30,150 
8 ஜிபி + 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 33,380 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வேதா நிலையத்திற்கு போட்டியாக பெரிய வீட்டை கட்டி எழுப்பும் சசிகலா!