இன்பினிக்ஸ் வெளியிட்ட புதிய ஸ்மார்ட்போன்: விவரம் உள்ளே!!

Webdunia
வியாழன், 17 டிசம்பர் 2020 (11:31 IST)
இன்பினிக்ஸ் ஸ்மார்ட் ஹெச்டி 2021 ஆண்ட்ராய்டு 10 கோ எடிஷன் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ளது. இதன் விவரம் பின்வருமாறு...
 
இன்பினிக்ஸ் ஸ்மார்ட் ஹெச்டி 2021 சிறப்பம்சங்கள்: 
6.1 இன்ச் ஹெச்டி பிளஸ் டிராப் நாட்ச், 
மீடியாடெக் ஹீலியோ ஏ20 குவாட்கோர் பிராசஸர், 
இன்பினிக்ஸ் ஸ்மார்ட் ஹெச்டி 2021 ஆண்ட்ராய்டு 10 கோ எடிஷன் 
2 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி,
8 எம்பி பிரைமரி கேமரா, 
5 எம்பி செல்பி கேமரா, 
டூயல் எல்இடி பிளாஷ், 
பின்புறம் கைரேகை சென்சார், 
5000 எம்ஏஹெச் பேட்டரி 
 
விலை மற்றும் நிறம் விவரம்: 
இன்பினிக்ஸ் ஸ்மார்ட் ஹெச்டி 2021 மாடல் விலை ரூ. 5999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 
 
இன்பினிக்ஸ் ஸ்மார்ட் ஹெச்டி 2021 டோபாஸ் புளூ, குவாட்ஸ் கிரீன் மற்றும் அப்சிடியன் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.
 
இன்பினிக்ஸ் ஸ்மார்ட் ஹெச்டி 2021 விற்பனை டிசம்பர் 24 ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்குகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி தினத்தில் குறைந்தது தங்கம் விலை.. சென்னையில் இன்றைய நிலவரம்..!

கர்ப்பிணி பெண்ணை நடுரோட்டில் கத்தியால் குத்தி கொலை செய்த கள்ளக்காதலன்.. அதிர்ச்சி சம்பவம்..!

ரஷ்ய எண்ணெய் வர்த்தகத்தை நிறுத்தாவிட்டால் மீண்டும் வரி விதிப்பேன்: டிரம்ப் எச்சரிக்கை.. கொள்முதலை அதிகரித்த இந்தியா..!

அமெரிக்க அதிபர் டிரம்ப்பை கொலை செய்ய எடுத்த முயற்சி முறியடிப்பு. FBI தகவல்..!

எம்.எல்.ஏ. தேர்தலில் போட்டியிட வயது வரம்பு குறைக்கப்படுகிறதா? கல்லூரி மாணவர்களும் இனி போட்டியிடலாமா?

அடுத்த கட்டுரையில்
Show comments