Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அறிமுகமானது ஹானர் 10: ஹூவாய் நிறுவனத்தின் அடுத்த படைப்பு!

அறிமுகமானது ஹானர் 10: ஹூவாய் நிறுவனத்தின் அடுத்த படைப்பு!
, வெள்ளி, 20 ஏப்ரல் 2018 (11:16 IST)
ஹூவாய் நிறுவனத்தின் ஆன்லைன் பிராண்ட் ஸ்மார்ட்போனான ஹானர் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. 
 
இந்த புதிய ஹானர் 10 ஸ்மார்போனின் சர்வதேச வெளியீடு லண்டனில் மே 10 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. 
 
ஹானர் 10 சிறப்பம்சங்கள்:
 
# 5.84 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் 1080x2280 பிக்சல் எல்சிடி டிஸ்ப்ளே
# ஆக்டாகோர் ஹைசிலிகான் கிரின் 970 சிப்செட், மாலி-G72 MP12 GPU
# 6 ஜிபி ராம், 64 ஜிபி / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
# 16 எம்பி + 24 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.8
# 24 எம்பி செல்ஃபி கேமரா
# டூயல் சிம் ஸ்லாட், கைரேகை சென்சார்
# 3400 எம்ஏஹெச் பேட்டரி, குவிக் சார்ஜிங் வசதி
# அதிநவீன AI (செயற்கை நுண்ணறிவு) 2.0 தொழில்நுட்பம்
# 7.1 மல்டி-சேனல் ஹைஃபை ஆடியோ சிப் 
webdunia
ஹானர் 10 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ராம் / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி மாடல் விலை ரூ.27,231. 6 ஜிபி ராம் / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி மாடல் ரூ.31,422.
 
புகிய ஹானர் 10 ஸ்மார்ட்போன் பிளாக், டீல் மற்றும் ட்விலைட் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நான் 2 குழந்தைகளுக்கு தாய் ; எனக்கும் பாலியல் தொல்லை - பாடகர் மீது பாடகி புகார்