கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. ஒரு சில வாரங்களுக்கு முன்னர் ஒரு சவரன் ரூ.74,000க்கும் அதிகமாக இருந்தது. ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன் அது ரூ.70,000 என்ற அளவிற்கு குறைந்ததை நாம் பார்த்தோம்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் படிப்படியாக விலை உயர்ந்து, ஒரு சவரன் ரூ.73,000க்கும் அதிகமாக இன்று சென்னையில் விற்பனையாகி வருகிறது.
தங்கம் விலை உயர்ந்தாலும், வெள்ளியின் விலை இன்று குறைந்துள்ளது. ஒரு கிலோவுக்கு ரூ.1,000 வரை குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்து நிலவரத்தை பார்ப்போம்.
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 9,075
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 9,130
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 72,600
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 73,040
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 9,900
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 9,960
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 79,200
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 79,680
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: ரூ.110.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: ரூ.110,000.00