தங்கம் விலை கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று சிறிய அளவில் ஏற்றம் இருந்தாலும் இனி வரும் நாட்களில் தங்கம் விலை அதிகமாக சரிய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
தங்கம் விலை இன்று ஒரு கிராமுக்கு இருபது ரூபாயும் ஒரு சவரனுக்கு 160 ரூபாயும் உயர்ந்துள்ள நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
தங்கத்தில் சிறிய அளவு ஏற்றம் இருந்தாலும் வெள்ளி விலையில் கடந்த மூன்று நாட்களாக எந்த விதமான மாற்றமும் இல்லை என்றும் ஒரே விலையில் விற்பனை ஆகி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 8,755
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 8,775
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 70,040
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 70,200
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 9,550
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 9,572
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 76,400
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 76,576
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: ரூ.108.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: ரூ.108,000.00