Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வந்தாச்சு ஜியோனி... சியோமியுடன் பட்ஜெட் விலையில் போட்டா போட்டி

Advertiesment
வந்தாச்சு ஜியோனி... சியோமியுடன் பட்ஜெட் விலையில் போட்டா போட்டி
, செவ்வாய், 18 டிசம்பர் 2018 (14:32 IST)
நீண்ட காலத்திற்கு பிறகு ஜியோனி நிறுவனம் இரு புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் என்றால் சியோமி நிறுவனத்திற்கு இது டஃப் கொடுக்கக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 
 
ஆம், ஜியோனி நிறுவனம் இந்தியாவில் ஜியோனி எஸ் 11 லைட், ஜியோனி எப் 205 என்ற இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இது குறித்த விரிவான தகவல் பின்வருமாறு,
 
ஜியோனி எஸ் 11 லைட்: 
# 5.7-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே, 2.5டி வளைந்த கண்ணாடி பாதுகாப்பு 
# குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 ஆக்டோ-கோர், ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட் இயங்குதளம்
# 4 ஜிபி ராம், 32 ஜிபி மெமரி 
# 13எம்பி 2எம்பி ரியர் கேமரா, 16எம்பி செல்பீ கேமரா
# 3030எம்ஏஎச் பேட்டரி, விலை: ரூ.10,999
webdunia
ஜியோனி எப் 205: 
# 5.45-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே, 2.5டி வளைந்த கண்ணாடி பாதுகாப்பு 
# மீடியாடெக் எம்டி6739 குவாட்-கோர், ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட்
# 2 ஜிபி ராம், 16 ஜிபி மெமரி 
# 8 எம்பி ரியர் கேமரா, 5 எம்பி செல்பீ கேமரா
# 2670எம்ஏஎச் பேட்டரி, விலை: ரூ.5,699

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மோடியை தூங்க விடமாட்டேன்: ராகுல்காந்தி சபதம்