Webdunia - Bharat's app for daily news and videos

Install App

50,000 - 1,00,000 விலையில் கேமிங் ஸ்மார்ட்போனை வெளியிட்ட Asus!

Webdunia
வியாழன், 23 ஜூலை 2020 (17:07 IST)
அசுஸ் நிறுவனம் தனது ரோக் போன் 3 கேமிங் ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் சிறப்பம்சங்கள் மற்றும் விலை விவரம் பின்வருமாறு...

 
அசுஸ் ரோக் போன் 3 சிறப்பம்சங்கள்:
# 6.59 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ 144Hz OLED டிஸ்ப்ளே
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 6
# 3.1 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 865 பிளஸ் பிராசஸர்
# அட்ரினோ 650 GPU, ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரோக் யுஐ
# 8 ஜிபி LPDDR5 ரேம், 128 ஜிபி (UFS 3.1) மெமரி
# 12 ஜிபி LPDDR5 ரேம், 256 ஜிபி (UFS 3.1) மெமரி
# 12 ஜிபி / 16 ஜிபி LPDDR5 ரேம், 512 ஜிபி (UFS 3.1) மெமரி
# டூயல் சிம், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
# 64 எம்பி பிரைமரி கேமரா, 0.8μm, f/1.8
# 13 எம்பி 125˚ அல்ட்ரா வைடு கேமரா, f/2.4
# 5 எம்பி மேக்ரோ சென்சார், f/2.0
# 24 எம்பி செல்ஃபி கேமரா, 0.9µm, f/2.0
# 6000 எம்ஏஹெச் பேட்டரி, 10 வோல்ட் 3ஏ 30வாட் ஹைப்பர்சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங்
 
விலை விவரம்: 
1. அசுஸ் ரோக் போன் 3 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் ரூ. 49,999
2. அசுஸ் ரோக் போன் 3 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் ரூ. 57,999
3. அசுஸ் ரோக் போன் 3 12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி மாடல் ரூ.86,290
4. அசுஸ் ரோக் போன் 3 16 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி மாடல் 1099 ரூ.94,930

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடியுரிமைக்கான சான்றாக ஆதார் ஏற்கப்படாது: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

ரஷ்யாவின் ஒரே ஒரு ஹீலியம் ஆலையின் மீது உக்ரைன் தாக்குதல்! தீப்பற்றி எரிவதாக தகவல்..!

பொறியியல் படிப்புக்கான துணை கலந்தாய்வு தேதி நீட்டிப்பு.. முழு விவரங்கள்..!

ஒரே பக்கத்தில் 6 இடத்தில் ஒரு பெண்ணின் பெயர்.. வாக்காளர் பட்டியலில் பெரும் குளறுபடி..!

மீண்டும் மாணவர்களுக்கு மடிக்கணினி திட்டம்.. விலைப்பட்டியல் அரசிடம் சமர்ப்பிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments