Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நீண்ட கேப்பிற்கு பிறகு காதில் ஒலிக்கும் பெயர் - Asus ROG Phone 3 எப்படி??

நீண்ட கேப்பிற்கு பிறகு காதில் ஒலிக்கும் பெயர் - Asus ROG Phone 3 எப்படி??
, வெள்ளி, 10 ஜூலை 2020 (12:32 IST)
அசுஸ் நிறுவனம் தனது Asus ROG Phone 3 ஸ்மார்ட்போனின் அறிமுக தேதி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள்ளது. 
 
நீண்ட கேப்பிற்கு பிறகு காதில் ஒலிக்கும் பெயராக தற்போது அசுஸ் மாறியுள்ளது. அதன்படி தற்போது அசுஸ் ரோக் 3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜூலை 22 ஆம் தேதி அறிமுகமாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. 
 
Asus ROG Phone 3 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
# 6.59 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ 144Hz OLED 10-பிட் HDR டிஸ்ப்ளே
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 6
# ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 865 பிளஸ்
# அட்ரினோ 650 GPU, ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரோக் யுஐ
# 8 ஜிபி / 12 ஜிபி / 16 ஜிபி LPDDR5 ரேம்
# 128 ஜிபி / 256 ஜிபி / 512 ஜிபி (UFS 3.0) மெமரி
# டூயல் சிம் ஸ்லாட், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
# 64 எம்பி பிரைமரி கேமரா, 0.8μm
# அல்ட்ரா வைடு கேமரா
# டெப்த் / மேக்ரோ சென்சார்
# 13 எம்பி செல்ஃபி கேமரா
# 6000 எம்ஏஹெச் பேட்டரி

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ப்ளாண்டு என்கவுண்டர்: உ.பி நடந்தது குறித்து அகிலேஷ் யாதவ் கூறுவது என்ன??