Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீ விபத்து…மாடியில் இருந்து குதித்த சிறுவர்கள்…பதறவைக்கும் வீடியோ

Webdunia
வியாழன், 23 ஜூலை 2020 (16:42 IST)
பிரான்ஸ் நாட்டிலுள்ள கிரேனோபில் என்ற நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு செவ்வாய் அன்று திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.

அந்த குடியிருப்பில் சிக்கியிருந்த சிறுவர்கள்  கீழே சாலையிருந்த மக்களிடம் உதவி கேட்டுள்ளனர். அதன்படி அவர்களை மேலிருந்து கீழே குதிக்குமாறு கூர 33 அடி உயரம் கொண்ட மாடியிலிருந்து சிறுவர்கள் கீழே குதித்தனர்.

கீழே மக்கள் கூடி நின்று பந்துபோல் அவர்களைப் பிடித்து காப்பாற்றினர். இந்த வீடியோ காட்சி வைரல் ஆகி வருகிறது.

 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments