Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அடுத்த 3 மணிநேரத்தில் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

Advertiesment
அடுத்த 3 மணிநேரத்தில் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு  - வானிலை மையம்
, புதன், 10 நவம்பர் 2021 (17:06 IST)
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல  மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில்  இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:  சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, நாகப்பட்டின,மயிலாடுதுறை, திருவாரூர்ம், நீலகிரி, கோவை , தென்காசி ,வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர் ஆகிய  மாவட்டங்கள மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த 3 மணிநேரத்தில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

6 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வானிலை ஆய்வு மையம்