Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எட்ஜ்பாஸ்டன் போட்டியில் இளம் இந்திய அணி படைத்த சாதனைகளின் லிஸ்ட்!

Webdunia
திங்கள், 7 ஜூலை 2025 (07:56 IST)
எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்த இரண்டாவது போட்டியில் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றிக்கு ஷுப்மன் கில், ஆகாஷ் தீப் மற்றும் முகமது சிராஜ் ஆகியோரின் அளப்பரிய பங்களிப்பு முக்கியக் காரணிகளாக அமைந்தது.

இந்த போட்டியில் இந்திய அணி பல சாதனைகளைப் படைத்துள்ளது.
  1. ஆசியாவுக்கு வெளியே அதிக ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி பெற்ற மிகப்பெரிய வெற்றி.
  2. எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் வெற்றி பெற்ற முதல் ஆசிய அணி
  3. ஷுப்மன் கில்லுக்கு டெஸ்ட் கேப்டனாக முதல் வெற்றி
  4. வெளிநாட்டு போட்டிகளில் இளம் வயதில் வெற்றி பெற்ற முதல் கேப்டன்
  5. ஒரே டெஸ்ட் போட்டியில் 1000 ரன்களுக்கு மேல் சேர்த்த இந்திய அணி
  6. முதல் முறையாக ஒரு போட்டியில் ஒரே வீரர் இரட்டை சதம் மற்றும் சதம் (ஷுப்மன் கில்)
எனப் பல சாதனைகளைப் படைத்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என் சகோதரிக்கு புற்றுநோய்.. ஒவ்வொரு பந்தையும் அவரை நினைத்து தான் போட்டேன்: ஆகாஷ் தீப்

ஆகாஷ் தீப் செய்த அற்புத சாதனை.. 49 ஆண்டு கால சாதனை முறியடிப்பு.. குவியும் வாழ்த்துக்கள்..!

முதல் டெஸ்ட் தோல்விக்கு பதிலடி.. 336 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி..

இந்திய வெற்றியை மழை தடுத்துவிடுமா? கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்..!

இன்று தொடங்குகிறது பாண்டிச்சேரி ப்ரீமியர் லீக் சீசன் 2!

அடுத்த கட்டுரையில்
Show comments