அகமதாபாத்தில் இன்றும் மழை பெய்யும்… சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மென்!

Webdunia
திங்கள், 29 மே 2023 (14:11 IST)
நேற்று குஜராத்தில் பெய்த கனமழையால் ஐபிஎல் இறுதி போட்டி ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்றும் மழை பெய்யுமா என்பது குறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்று மழை நிலவரம் குறித்து தெரிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தென்மேற்கு பருவக்காற்று காரணமாக அடுத்த 3 அல்லது 4 மணி நேரத்தில் ராஜஸ்தான், பஞ்சாப், மத்திய பிரதேசம், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.

இதுபற்றி ட்வீட் செய்துள்ள தமிழ்நாடு வெதர்மேன் ஜான் ப்ரதீப் “இடியுடன் கூடிய மழை அகமதாபாத்தில் பெய்யும். ஆனால் அது போட்டி நேரத்துக்கு முன்பாக இருக்கும். கண்டிப்பாக சூறாவளிக் காற்றும் இடிகளும் இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலகக் கோப்பை அரையிறுதி… வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை ருசித்த இந்தியா பெண்கள் அணி!

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதி: இந்திய பந்துவீச்சை அடித்து நொறுக்கும் ஆஸ்திரேலிய வீராங்கனைகள்>.!

கொல்கத்தா அணிக்கு செல்கிறாரா ரோஹித் சர்மா.. மும்பை அணியின் நக்கல் பதில்..!

நான் குணமாகி வருகிறேன்… அனைவருக்கும் நன்றி –ஸ்ரேயாஸ் ஐயர் நெகிழ்ச்சி!

டி20 கிரிக்கெட் போட்டி தொடங்குவதற்கு முன் ஆஸ்திரேலிய வீரர் திடீர் மரணம்.. அதிர்ச்சி காரணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments