Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

T20 உலக கோப்பை கிரிக்கெட்!.. இன்று மோதும் 3 அணிகள்!..

Advertiesment
t20
50 ஓவர் கிரிக்கெட்டை போலவே T20 உலக கோப்பை கிரிக்கெட்டுக்கும் உலக அளவில் ரசிகர்கள் உண்டு. பல வருடங்களாகவே இந்த T20 உலக கோப்பை போட்டி நடந்து வருகிறது.. கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருமே இந்த T20 உலகை கோப்பையை பார்த்து ரசிக்கிறார்கள்..

தற்போது 10வது T20 உலக கோப்பை கிரிக்கெட் கடந்த சில நாட்களாகவே இந்தியா மற்றும் இலங்கையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.. இதில் சூப்பர் ஹிட் சுற்றுக்கு இந்தியா, இலங்கை உள்ளிட்ட 8 அணிகள் தகுதி பெற்றிருக்கிறது..

இந்நிலையில், இன்று மூன்று ஆட்டங்கள் நடைபெறவிருக்கிறது.. அந்த போட்டிகள் எங்கு, எந்தெந்த நேரங்களில் நடைபெறுகிறது என்பதை பார்ப்போம்..


இத்தாலி -  வெஸ்ட் இண்டீஸ் (C பிரிவு) மோதும் மட்டம் காலை 11 மணிக்கு கொல்கத்தாவில் தொடங்குகிறது..

இலங்கை - ஜிம்பாப்வே (B பிரிவு) மோதும் ஆட்டம் இலங்கையில் பிற்பகல் 3 மணிக்கு துவங்குகிறது..

ஆப்கானிஸ்தான் -  கனடா மோதும் ஆட்டம் (D பிரிவு) சென்னையில் இன்று இரவு 7 மணிக்கு துவங்குகிறது..

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இம்ரான்கானுக்காகக் குரல் கொடுத்த கபில்தேவ், கவாஸ்கர்: பாகிஸ்தான் அரசுக்கு உருக்கமான வேண்டுகோள்!