டி-20 -உலக கோப்பை: தென்னாப்பிரிக்க அணி வெற்றி

Webdunia
ஞாயிறு, 7 நவம்பர் 2021 (00:06 IST)
டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்ல் நடந்து வருகிறது.

இன்றைய ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது. இதில், முதலில் பேட்டிங் செய்த  தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 2  விக்கெட்டுகள் இழப்பிற்கு  189  ரன்கள் எடுத்து தென்னாப்பிரிக்க அணிக்கு 190  ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்தது.

இதன்பின்னர் பேட்டிங் செய்த இஙிகிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவியில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது. எனவே தென்னாப்பிரிக்க அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிக்கெட்டை அடுத்து கபடி.. இந்திய மகளிர் அணி உலக சாம்பியன்.. குவியும் வாழ்த்துக்கள்..!

201 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்தியா… ஃபாலோ ஆன் கொடுக்காத தென்னாப்பிரிக்கா!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சாதனை: அரைசதத்தில் ஜெய்ஸ்வால் புதிய மைல்கல்!

தென்னாப்பிரிக்கா அபார பந்துவீச்சு.. 7 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா.. ஃபாலோ ஆன் ஆகிவிடுமா?

40 வயதில் பைசைக்கிள் கோல்… ரசிகர்களை வாய்பிளக்க வைத்த GOAT ரொனால்டோ!

அடுத்த கட்டுரையில்
Show comments