Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டி-20 -உலக கோப்பை: ஆஸ்திரேலியா அணி வெற்றி

Advertiesment
டி-20 -உலக கோப்பை:  ஆஸ்திரேலியா அணி வெற்றி
, சனி, 6 நவம்பர் 2021 (19:03 IST)
டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்ல் நடந்து வருகிறது.

குரூப்- 1ல் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலியா மற்றும் வெண்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்து 158 ரன்களை ஆஸ்திரேலியா அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நியுசிலாந்து அணியின் பேட்டிங் வலுவாக இல்லை… ஆப்கனுக்கு சாதகம் – அஜித் அகார்கர் கருத்து!