Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டி-20 -உலக கோப்பை: பாகிஸ்தான் அணி வெற்றி

டி-20 -உலக கோப்பை:   பாகிஸ்தான் அணி வெற்றி
, புதன், 3 நவம்பர் 2021 (00:05 IST)
உலகக் கோப்பை  டி-20 கிரிக்கெட் தொடர் தற்போது ஐக்கிய அமீரகத்தில் நடந்து வருகிறது.

இன்றைய போட்டியில்  நமீபியா அணிக்கு எதிராக பாகிஷ்தான் அணி விளையாடியது.

இந்நிலையில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதில் 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்து, 190 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இதன் பின்னர் பேட்டிங் செய்த நமீபியா அணி 20 ஓவர்கள் முடிவில்  5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. எனவே                                           பாகிஸ்தான் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீரஜ் சோப்ரா உள்ளிட்ட 12 பேருக்கு கேல் தயான் சந்த் ரத்னா விருது