Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரயில் சேவையில் மாற்றம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு

Advertiesment
ரயில் சேவையில் மாற்றம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு
, செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (17:24 IST)
நாளை ஒரு நாள் மடும் பராமரிப்பு காரணமாக ரயில்சேவை மாற்றப்படுவதாக தெற்கு ரயில்வேதுறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வேதுறை அறிவித்துள்ளதாவது:

ரயில் பாதப் பராமரிப்பு மேற்கொள்வதன் காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் பல்லவன் மற்றும் வைகை விரைவு ரயில்கள் ட்சென்னை- செங்கல்பட்டு இடையில் பகுதியாக ரத்து செய்யப்பட்டு, , செங்கல்பட்டு சந்திப்பில் இருந்து ரயில்கள் புறப்படும் என தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இறைச்சி உணவை விட வீகன் உணவு ஆரோக்கியமானதா?