கிரிக்கெட் நடைமுறைகளை மாற்றிய கொரோனா – பின் பற்ற வேண்டிய விதிமுறைகள் இதோ!

சனி, 23 மே 2020 (12:10 IST)
கொரோனாவுக்குப் பின் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கும் போது பின்பற்ற வேண்டிய விதிகளை ஐசிசி வெளியிட்டுள்ளது.

கொரோனாவால் தற்போது அனைத்துக் கிரிக்கெட் தொடர்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. விரைவில் போட்டிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும் மைதானத்தில் ரசிகர்களுக்கு அனுமடி அளிக்கப்படாது என தெரிகிறது. மேலும் வீரர்கள் இதுவரை கடைபிடித்து வந்த சில பழக்க வழக்கங்களும் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

அதன்  படி சில விதிமுறைகள ஐசிசி வெளியிட்டுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் இந்திய அணி ஆஸ்திரேலியா செல்ல வாய்ப்பு இருக்கிறதா? கிரிக்கெட் வாரிய அதிகாரி தகவல்!