Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஐபிஎல் 2022…. லக்னோ அணியின் பெயர் மற்றும் கேப்டன் அறிவிப்பு!

Advertiesment
ஐபிஎல் 2022…. லக்னோ அணியின் பெயர் மற்றும் கேப்டன் அறிவிப்பு!
, செவ்வாய், 25 ஜனவரி 2022 (10:04 IST)
இந்தியன் பிரீமியர் லீக்கில் 2022 ஆம் ஆண்டு முதல் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய இரு அணிகள் இணைந்துள்ளன.

ஐபிஎல் தொடரில் புதிதாக ஆரம்பிக்கப்பட உள்ள லக்னோ அணி மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. அந்த அணியில் கே எல் ராகுல் மற்றும் சுப்மன் கில் மற்றும் ரஷீத் கான் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் தங்களுடைய சமூகவலைதளப் பக்கத்தை தொடங்கிய லக்னோ அணி தங்கள் அணிக்கு பெயர் சொல்லுமாறு ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதையடுத்து அணியின் பெயரை லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்(luknow super giants) என அறிவித்து அணித் தலைவராக கே எல் ராகுலை நியமித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோலி இன்னும் இரு ஆண்டுகள் பொறுமையாக இருந்திருக்கலாம்… ரவி சாஸ்திரி கருத்து!