Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிக டெஸ்ட் போட்டிகள் வெற்றி… சச்சினுக்கு அடுத்த இடத்தில் கோலி!

vinoth
சனி, 6 ஜனவரி 2024 (09:20 IST)
இந்திய அணி சமீபத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது. இது தனி வீரராக கோலிக்கு 59 ஆவது டெஸ்ட் வெற்றியாகும்.

இதன் மூலம் ஜாம்பவான் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கருக்கு பிறகு அதிக டெஸ்ட் வெற்றிகளை ருசித்த இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் கோலி. சச்சின் 200 போட்டிகளில் வென்று 72 டெஸ்ட் வெற்றிகளில் பங்கெடுத்துள்ளார். கோலி 113 போட்டிகளில் விளையாடி 59 டெஸ்ட் போட்டி வெற்றிகளில் பங்கெடுத்துள்ளார்.

கோலிக்கு அடுத்த இடத்தில் புஜாரா 58 வெற்றிகளோடும்,  டிராவிட் 56 வெற்றிகளோடும் அஸ்வின் 55 வெற்றிகளோடும் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தாய் மண்ணில் அதிக ரன்கள்… சச்சினை முந்தி மற்றொரு சாதனை படைத்த ஜோ ரூட்!

பவுலிங் மெஷின் DSP சிராஜ்… இந்த தொடரில் இத்தனை ஓவர்கள் வீசியிருக்காரா?

இந்திய பவுலர்கள் அபாரம்… 247 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்… ஜெய்ஸ்வால் அதிரடி அரைசதம்!

அதிக விக்கெட்கள் வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் முதலிடத்தில் DSP சிராஜ்!

கடைசி 3 பேட்ஸ்மேன்கள் ஜீரோ ரன்கள்.. 224 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்.. இங்கிலாந்து பேட்டிங்..!

அடுத்த கட்டுரையில்
Show comments