Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஐபிஎல் ஏலம்: தோனி உள்ளிட்ட சென்னை அணி வீரர்கள் தக்கவைப்பு

ஐபிஎல் ஏலம்: தோனி உள்ளிட்ட  சென்னை அணி வீரர்கள் தக்கவைப்பு
, செவ்வாய், 30 நவம்பர் 2021 (22:15 IST)
ஐபிஎல் அணி நிர்வாகம் தங்கள் வீரர்களை தக்க வைக்க முயற்சித்து வருகிறது. சென்னை  அணி நிர்வாகம் தங்கள் முக்கிய வீரர்களை தக்கவைத்துள்ளது. 
 
 அதன்படி ஜடேஜாவை -16 கோடிக்கும் , தோனியை -12  கோடிக்கும், மெயின் அலியை -7  கோடிக்கும் , ருத்துராஜை-6  கோடிக்கும் ஏலத்தில் எடுத்துள்ளது.  

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐபிஎல் ஏலம்: பெங்களூரு மற்றும் மும்பை அணி வீரர்கள் தக்கவைப்பு