Publish Date: Fri, 29 Apr 2022 (23:24 IST)
Updated Date: Fri, 29 Apr 2022 (23:27 IST)
ஐபிஎல் தொடரின் 42வது போட்டியில் லக்னோ அணி பஞ்சாப் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச முடிவு செய்தது.
எனவே முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணியில் காக் 46 ரன்களும், ஹுடா 34 ரன்களும்,சமீரா 17 ரன்களும் அடித்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் அடித்து பஞ்சாப் அணிக்கு 154 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
இதையடுத்து பேட்டிங் செய்த பஞ்சாப் அணியில் பாரிஸ்டோ 32 வ், அக்ர்வால் 25 ரன்களும், , தவான் 21 ரன்களும், அடித்தனர். எனவே 20 ஓவர்கள் முடிவில் 3 8 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.
லக்னோ அணி 20 ரன்கள் வித்தியாசத்தில்வெற்றி பெற்றது.