Publish Date: Wed, 27 Apr 2022 (19:54 IST)
Updated Date: Wed, 27 Apr 2022 (19:58 IST)
ஐபிஎல் 15 வது சீசன் இந்தியாவில் நடந்து வருகிறது. இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாடி வருகிறது.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஹர்த்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் பவுலிங் தேர்வு செய்துள்ளது. எனவே வில்லிம்சன் சன் ரைஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்கிறது. இன்றைய போட்டி ரசிகர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
Sinoj
Publish Date: Wed, 27 Apr 2022 (19:54 IST)
Updated Date: Wed, 27 Apr 2022 (19:58 IST)