Publish Date: Sun, 04 Dec 2022 (14:42 IST)
Updated Date: Sun, 04 Dec 2022 (15:02 IST)
இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசம் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது . முதல் ஒருநாள் போட்டி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறியது. இந்திய அணியில் கே எல் ராகுல் மட்டுமே நிலைத்து நின்று விளையாடி அரைசதம் அடித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பங்களாதேஷ் சார்பில் ஷகீப் அல் ஹசன் 5 விக்கெட்களும், எபாடட் ஹுசைன் 4 விக்கெட்களும் வீழ்த்தி அசத்தினர்.
vinoth
Publish Date: Sun, 04 Dec 2022 (14:42 IST)
Updated Date: Sun, 04 Dec 2022 (15:02 IST)