Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டெஸ்ட் கிரிக்கெட்: 3 ஆம் நாள் முடிவில், 7 விக்கெட் இழப்பிற்கு 499 ரன்கள்!

Advertiesment
pakistan haider ali
, சனி, 3 டிசம்பர் 2022 (23:29 IST)
பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து  டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறது.

முதல் டெஸ்ட் போட்டியில் ராவல்பிண்டியில் நடந்து வரும் நிலையில்,  இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 657 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகள் இழந்து அவுட் ஆனது.

இதன்பின்னர், பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்தது,   நேற்று இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில்,181 ரன்கள் எடுத்தது, இன்று 3 வது நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் 3 வது வீரர்கள் சதம் அடித்துள்ளனர்.

அதில், அப்துல்லா ஷபிக்(114), இமாம் உல் ஹக்(1210, பாபர் ஆசம்(136) ஆகிய 3 பேர் சதம் அடித்த நிலையில்,7 விக்கெட் இழப்பிற்கு 499 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது 158 ரன்கள் பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Edited by Sinoj

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

FIFA உலகக் கோப்பை : செர்பியாவை வீழ்த்தி சுவிட்சர்லாந்து வெற்றி