Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணியின் ஹிட் மேனுக்கு பிறந்தநாள்..குவியும் வாழ்த்துகள்

Webdunia
வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (21:31 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் துணைக்கேப்டன் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனுமான ரோஹித் சர்மா இன்று தனது 34 வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார்.

ரோஹித் சர்மாவுக்கு , சினிமா நட்சத்திரங்க, கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் தொடர்ந்து வாழ்த்துகள் தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில் ரோஹித் சர்மா கிரிக்கெட்யில் பல சாதனைகள் படைத்துள்ளார். அவரைப் பற்றிய செய்திகளும்  வைரலாகிவருகிறது.

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக இரட்டை சதங்கள் அடித்தவர் ரோஹித் சர்மா.

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக 150 +ரன்கள் அடித்துள்ளவர் ரோஹித் சர்மா.

டி.20 போட்டிகளில் அதிக சதம் அடித்தவர் அவர்தான்.

3 விதமான கிரிக்கெட்டிலும் சதம் அடித்த 3 இந்திய வீரர்களில் அவரும் ஒருவர்.

5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற் கேப்டனாகவும் உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சக்கர நாற்காலியில் வந்து வீரர்களுக்கு ஆலோசனைக் கொடுத்த டிராவிட்!

கடந்த ஒராண்டில் ஸ்ரேயாஸின் வளர்ச்சி… கங்குலி பாராட்டு!

ஊசிக்கு ஊசி எதிர்முனை பாயுமா? இன்று KKR - RR தீவிர மோதல்! முதல் வெற்றி யாருக்கு?

ஹெட் & அபிஷேக் ஷர்மாவ விட இவங்கதான் ஆபத்தான தொடக்க வீரர்கள்.. சுரேஷ் ரெய்னா பாராட்டு!

என் சதம் முக்கியமில்ல.. அடிச்சு தூள் கிளப்பு – அணி வீரருக்கு உத்வேகம் கொடுத்த ஸ்ரேயாஸ் ஐயர்!

அடுத்த கட்டுரையில்
Show comments