Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஷங்கர் படத்திற்கு வசனம் எழுதும்,விஜய் ரஜினி பட பாடலாசிரியர் !...

ஷங்கர் படத்திற்கு வசனம் எழுதும்,விஜய் ரஜினி பட பாடலாசிரியர் !...
, வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (17:17 IST)
இந்தியாவில் பிரபல இயக்குநர் ஷங்கர். இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் 2-0. இப்படத்தில் ரஜினி ஹீரோவாக நடித்திருந்தார்.

இதையடுத்து இந்தியன் படத்தின் 2 ஆம் பாகத்தை எடுக்கும் போது, எதிர்ப்பாராத விபத்தால் உயிரிப்புகள் ஏற்பட்டது. எனவே லைகா நிறுவனம் தயாரித்து வந்த அப்படத்தின் ஷூட்டிங் அப்படியே நின்றுவிட்டது. இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது.

இந்நிலையில் தெலுங்கு சினிமாவில் இளம் நடிகர் ராம்சரணின் 15 வது படத்தை இயக்க ஷங்கர் ஒப்பந்தமாகியுள்ளர். அதேபோல் இந்தியில் ரன்வீர்சிங் நடிப்பில் உருவாகவுள்ள அந்ந்தியன் 2 படத்திற்கு இயக்குநராக ஒப்பந்தமாகியுள்ளார்.
webdunia

எனவே ராம்சரண்- ஷங்கர் இணையும் படத்திற்கு பாடலாசிரியர் விவேக் ஸ்கிரிப்ட் எழுதவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது. இவர் விஜய்யின் மெர்சன் படத்தில் ஆளப்போறன் படப்பாடலையும், பேட்ட படத்தில் மரணமாஸ் பாடலையும் எழுதியவர் ஆவார்.

ஏற்கனவே தனுஷ்-43 படத்திற்கும், கார்த்திக் நரேன் படத்திற்கும் விவேக் ஸ்கிரிட் எழுதவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கமல், தனுஷ் பட வில்லன் நடிகரின் நடிப்பை புகழ்ந்த இயக்குநர் !