தோனிக்குப் பிறகு அந்த கேட்டகிரியே வழக்கொழிஞ்சு போச்சு… டிராவிட் சொன்ன தகவல்!

Webdunia
வியாழன், 26 ஜனவரி 2023 (15:27 IST)
இந்திய அணியை மூன்று வடிவிலான போட்டிகளிலும் கேப்டனாக செயல்பட்ட தோனி, மூன்று ஐசிசி கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் என்ற சாதனையைப் படைத்தார். இந்திய அணிக்கு தோனிக்கு முன்பு வரை நிலையான  விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கிடைக்கவில்லை. இதனால் சில ஆண்டுகள் இந்திய அணிக்காக விக்கெட் கீப்பர் பொறுப்பை டிராவிட்டே ஏற்றார்.

தோனி வந்த பின்னர்தான் இந்திய அணியில் தொடர்ந்து விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங் என இரண்டிலும் சிறப்பான வீரர்கள் உருவாக ஆரம்பித்தனர். இதுபற்றி பேசியுள்ள டிராவிட் “தோனி வந்த பின்னர் அந்த நிலைமையே மாறியது. அதன் பிறகு விக்கெட் கீப்பிங்கில் மட்டும் திறமை வாய்ந்த கீப்பர்களின் தேவை இல்லாமல் போனது” எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் பிரீமியர் லீக் 2026 அட்டவணை வெளியீடு: முதல் போட்டியில் ஆர்சிபி - மும்பை மோதல்!

ஆசிய கோப்பை U-19 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. வைபவ் சூர்யவன்ஷி கேப்டன் இல்லையா?

இந்திய மகளிர் அணியின் அடுத்த இலக்கு டி20 உலகக்கோப்பை.. இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்துடன் மோதல்..!

இந்திய வீரர்களுக்கு தனது இல்லத்தில் விருந்தளித்த முன்னாள் கேப்டன் தோனி!

கம்பீர் மீது தவறு இருக்கலாம்… ஆனால் முழுவதும் அவரே காரணமா? –அஸ்வின் ஆதரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments