கே எல் ராகுலுக்கு 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள திருமணம் பரிசை எம்எஸ் தோனி கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
பிரபல கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல் நடிகை அதியா ஷெட்டியை கடந்த திங்கட்கிழமை திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் கே எல் ராகுலுக்கு 80 லட்சம் மதிப்புள்ள பைக்கை எம்.எஸ்தோனி திருமண பரிசாக கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது
இந்த தகவல் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
கே எல் ராகுல், எம்எஸ் தோனியை தனது கிரிக்கெட் குருவாக நினைத்திருக்கும் நிலையில் அவரிடம் இருந்து இந்த பரிசு பெற்றது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துள்ளது.