டெஸ்ட் தொடரில் இருந்து விலகிய வார்னர்… ஆஸி அணிக்கு அடுத்த பின்னடைவு!

Webdunia
புதன், 22 பிப்ரவரி 2023 (08:04 IST)
ஆஸ்திரேலிய அணியில் இருந்து முன்னணி வீரர்கள் காயம் காரணமாக விலகியிருப்பது அந்த அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.

இந்தியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் தோற்று, பரிதாபகரமான நிலையில் இருக்கிறது ஆஸ்திரேலிய அணி. இந்நிலையில் இந்தூரில் நடக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வென்றால்தான் தொடரை இழக்காமல் இருக்க முடியும்.

இந்நிலையில் காயம் காரணமாக ஆஸி அணியின் துணைக் கேப்டன் டேவிட் வார்னர் தலை மற்றும் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக மீதமுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் விலகியுள்ளார். இரண்டாவது டெஸ்ட்டில் அவர் சிராஜ் வீசிய பந்தை எதிர்கொண்ட போது, அவருக்கு தலையில் அடிபட்டது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ஹேசில்வுட் காயம் காரணமாக வெளியேறிவிட, பாட் கம்மின்ஸ் சொந்த காரணங்களால் ஆஸீக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் அடுத்த பின்னடைவாக வார்னரின் வெளியேற்றம் அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2வது நாளே 2வது இன்னிங்ஸ்.. இன்று அல்லது நாளை முடிந்துவிடுமா ஆஷஸ் முதல் டெஸ்ட்..!

கௌகாத்தி டெஸ்ட்… டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா எடுத்த முடிவு!

ஒரே நாளில் அதிக விக்கெட்கள்… ஆஸ்திரேலியாவுக்கு ஒரு நீதி.. இந்தியாவுக்கு ஒரு நீதி- அஸ்வின் காட்டம்!

பந்துவீச்சில் பதிலடி கொடுத்த இங்கிலாந்து.. 9 விக்கெட்டுக்களை இழந்து ஆஸ்திரேலியா தடுமாற்றம்..!

ஆஷஷ் தொடரில் அதிர்ச்சி ஆரம்பம்.. 172 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல்-அவுட்..! 7 விக்கெட் வீழ்த்திய ஸ்டார்க்..!

அடுத்த கட்டுரையில்
Show comments