Publish Date: Thu, 01 Sep 2022 (21:52 IST)
Updated Date: Thu, 01 Sep 2022 (22:14 IST)
ஆசிய கோப்பை தொடரில் இன்றைய போட்டியில் இலங்கைக்கு 184 ரன் களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது பங்களதேஷ்.
ஆசிய கோப்பைதொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்றைய போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பங்களதேஷ் அணியில், ஹசன் 38 ரன் களும், அல் ஹசன் 24 ரன்களும், ஹூசைன் 39 ரன் களும் எடுத்தனர்.எனவே 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 183 ரன் கள் எடுத்து இலங்கைக்கு 184 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
இதையடுத்து தற்போது இலங்கை அணி பேட்டிங் செய்து வருகிறது. அதில், நிஷாங்கா 20 ரன் களும், மென்டிஸ் 23 ரன் களுடன் 5 ஓவர்களில் 44 ரன் கள் அடித்து விளையாடி வருகின்றனர்.