Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆசிய கோப்பை ; டாஸ் வென்று பங்களதேஷ் பேட்டிங் தேர்வு!

asia cup
, செவ்வாய், 30 ஆகஸ்ட் 2022 (20:04 IST)
ஆசிய கோப்பை கிர்க்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கோலாகலமாக நடந்து வருகிறது.

இத்தொடரின் 2 போட்டிகள் முடிந்துள்ள நிலையில், இன்று பங்களதேஷ் அணிக்கு எதிராக ஆஹ்கானிஸ்தான் அணி மோதிவருகிறது.

இன்றைய போட்டியில் முதலில் டாஸ் வென்ற  ஷாகிப் அல் ஹசான் தலைமையிலான பங்களதேஷ் அணியினர் முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளனர்.

இதில், 6 ஓவர்களில் 28 ரன் களுக்கு 4 விக்கெட்டுகள் இழந்து  மோசமான தொடக்கத்தைக் கொடுத்துள்ளது பங்களதேஷ் அணி. ஆஃப்கானிஸ்தான் அணியில் ரஹ்மான் 3 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: நேர் செட்களில் செரீனா வில்லியம்ஸ் வெற்றி!