Webdunia - Bharat's app for daily news and videos

Install App

Asia Cup 2023: இந்திய அணிக்கு 266 ரன்கள் வெற்றி இலக்கு

Webdunia
வெள்ளி, 15 செப்டம்பர் 2023 (19:06 IST)
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து வரும் நிலையில் இன்றைய போட்டியில், இந்திய அணிக்கு 266 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்று தற்போது நடந்து வரும் நிலையில், இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணியில், ஹசன் 13 ரன்னும், ஷபிக் 80 ரன்னும், ஹிரிடோய் 54 ரன்னும், அஹமது 44 ரன்னும் அடித்தனர்.

எனவே 50 ஓவர்கள் முடிவில்  விக்கெட் இழப்பிற்கு 265 ரன்கள் அடித்து, இந்தியாவுக்கு 266 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

இந்திய அணி சார்பில், சமி 2 விக்கெட்டும், தாகூர் 3 விக்கெட்டும், கிரிஷ்ணா,படேல், ஜடேஜா தலா 1 விக்கெட்ட் வீழ்த்தினர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நானாக இருந்தால் ஸ்ரேயாஸ் ஐயரை இங்கிலாந்துக்கு அழைத்துச் சென்றிருப்பேன்.. கங்குலி கருத்து!

145 ஆண்டு கால கிரிக்கெட்ட்டில் இதுதான் முதல்முறை.. ஆஸ்திரேலியா - தெஆ டெஸ்ட்டில் ஒரு சோக சாதனை..!

நானாக இருந்தால் கோலியைக் கேப்டனாக அறிவித்திருப்பேன்… ரவி சாஸ்திரி அதிருப்தி!

RCB அணியை வாங்க நான் ஒன்றும் பைத்தியக்காரன் இல்லை- கர்நாடக துணை முதல்வர் பதில்!

கல்யாணத்துக்குப் பிறகு கோலி மாறிவிட்டார்- ஷாகித் அஃப்ரிடி பாராட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments