Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியா- பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டி ? அமைச்சர் தகவல்

India Pakistan
, வெள்ளி, 15 செப்டம்பர் 2023 (18:53 IST)
இந்தியா – பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டி பற்றி அமைச்சர் அனுராக் தாகூர் கருத்து தெரிவித்துள்ளார்.

உலகம் முழுக்க கிரிக்கெட் விளையாட்டிற்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். அதில், சர்வதேச அணிகள் விளையாடும்போது ஏற்படும் பரபரப்பை காட்டிலும், இந்தியா- பாகிஸ்தான் இடையே நடைபெறும் போட்டியின் போது இரு நாட்டு ரசிகர்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் அப்போட்டியை பார்ப்பர்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் கோப்பை நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் நடைபெற்ற போட்டியில், இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தியது.

இந்த நிலையில், இந்தியா – பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டி எப்போது நடக்கும் என்ற கேள்வி எழுந்து வருகிறது.

இதுகுறித்து அமைச்சர்  அனுராக் தாகூர், பாகிஸ்தானின் பயங்கரவாத செயல்கள் முடிவுக்கு வராமல் இந்தியா- பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டிகள் கிடையாது என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒருநாள் போட்டிகளில் 200 விக்கெட்டுகள்: ஜடேஜா சாதனை!